ஆப்பிள் பழம் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்.!!

ஆப்பிள் பழத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திக்கு அத்தியாவசியமான “வைட்டமின் சி” இருப்பதாலும்., உடலுக்குத் தேவையான 14 விழுக்காடு அளவிற்க்கான வைட்டமின்களை வைத்திருப்பதால் தினமும் ஆப்பிள் பழத்தை சாப்பிடுவது நல்லது. ஆப்பிள் பழத்தில் உள்ள பெக்டின் எனப்படும் கொழுப்புகளை கரைக்கக்கூடிய நார்சத்து அதிகமாக இருப்பதால்., உடலுக்கு தேவையற்ற கொழுப்புக்கள் அனைத்தும் கரைக்கப்படும் என்பதால் தினமும் ஆப்பிள் பழத்தை உண்பது நல்லது. ஆப்பிள் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்தின் மூலமாக மூளைச் செல்களானது அழியாமல் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல்., நரம்பு … Continue reading ஆப்பிள் பழம் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்.!!